சென்னை மாநகராட்சி ஒப்பந்த அடிப்படையில் லேப் மற்றும் எக்ஸ்-ரே டெக்னீஷியன்களை வேலைக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. குறிப்பிடப்பட்ட தகுதி உடையவர்கள் பணிக்கு எடுக்கப்படுவார்கள்.
NO EXAM, NO FEES, DIRECT INTERVIEW
நேர்காணலுக்காக வர வேண்டிய முகவரி:
சென்னை மாநகர நல சங்கம்,
பொது சுகாதார துறை,
பெருநகர சென்னை மாநகராட்சி,
ரிப்பன் மாளிகை,
சென்னை- 600003.
நிபந்தனைகள்:
-இந்த வேலையானது முற்றிலும் தற்காலிகமானதே
-எந்த ஒரு காலத்திலும் இந்த பணி நிரந்தரமாக்கப்பட மாட்டாது.
-இந்த பணியில் சேருவதற்கான சுய
விருப்பு ஒப்புதல் கடிதத்தை அளிக்க வேண்டும்.
X-Ray Technicians :
– லேப் டெக்னீசியன் படிப்பு படித்திருக்க வேண்டும்.
– மொத்த காலியிடங்கள் – 50
– SALARY Rs. 20,000 /- Per Month
– Interview Date : MAY 6 & 7
Lab Technicians :
– HSC + லேப் டெக்னீசியன் படிப்பு படித்திருக்க வேண்டும்.
– மொத்த காலியிடங்கள் – 100
– SALARY Rs. 15,000 /- Per Month
– Interview Date : MAY 6 & 7